புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார்
22 Feb 2024 12:02 PM ISTபுதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
22 Feb 2024 6:38 AM ISTநாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது
இடைக்கால பட்ஜெட்டை நிறைவேற்றுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நேற்று நிறைவடைந்தன.
9 Feb 2024 12:24 AM ISTஇடைக்கால பட்ஜெட்டில் சாதனை பட்டியல்!
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2 Feb 2024 10:46 PM ISTநேர்மறையானது; இடைக்கால பட்ஜெட்டுக்கு நிதிஷ் குமார் புகழாரம்
உயர் கல்விக்கான கடன் அதிகரிப்பு, 3 ரெயில்வே பொருளாதார வழித்தடங்கள் பற்றிய அறிவிப்பு என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்ததற்காக அவர் பாராட்டு தெரிவித்து கொண்டார்.
2 Feb 2024 6:05 AM ISTஇடைக்கால பட்ஜெட்: விவசாயிகளின் நலனுக்கான சிறப்பு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது - டிடிவி தினகரன்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
1 Feb 2024 9:48 PM ISTஇந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள் - உதயநிதி ஸ்டாலின் தாக்கு
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும்தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 9:03 PM ISTஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை - கே.எஸ்.அழகிரி
ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் புகட்டப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
1 Feb 2024 6:29 PM ISTமத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்
நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 63 காசுகள் கிடைக்கின்றன.
1 Feb 2024 5:10 PM ISTஇடைக்கால பட்ஜெட் பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கிறது - வைகோ
தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று வைகோ கூறியுள்ளார்.
1 Feb 2024 3:51 PM ISTவரி தகராறுகளுக்கு தீர்வு.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்த நிதி மந்திரி
நிலுவையில் உள்ள பழைய வரி கோரிக்கைகள் திரும்ப பெறப்படுவதால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
1 Feb 2024 2:31 PM ISTஉண்மையான பட்ஜெட் ஜூலையில் வரும் - பரூக் அப்துல்லா
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.
1 Feb 2024 1:45 PM IST